கொழா நரசிம்மசுவாமி கோயில்
கொழா நரசிம்மசுவாமி கோயில், இந்தியாவின் கேரளா மாநிலம் கோட்டயம், குறவிலங்காடு கிராமத்தில் உள்ள கோழா என்னுமிடத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் இந்துக் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மர் ஆவார்.
Read article